
Back to News
?Vijayadasami pooja Celebration at Northern College of Higher Studies
October 20, 2026
Events
Admin

Vijayadasami Pooja Celebration at Northern College of Higher Studies
Northern College of Higher Studies இல் விஜயதசமி பூஜை பக்திபூர்வமாகச் சிறப்பாக நடைபெற்றது.
கல்வி, அறிவு மற்றும் ஞானத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் இந்நன்னாளில், மாணவர்கள் மற்றும் கல்லூரிச் சமூகத்தினர் இணைந்து பூஜையில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் இனிய தருணங்களையும் சிறப்பம்சங்களையும் எமது புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் பார்வையிடலாம்.
Northern College of Higher Studies wishes everyone a Happy Vijayadasami!
Gallery


